இடையூறு வேறு சொல்

இடையூறு வேறு பெயர்கள்

ஒரு செயலை செய்யும் போது தொடர்ந்து அச்செயலை செய்ய முடியாத சூழலினை இடையூறு எனலாம். சில விடயங்களில் இடையூறு நமக்கு தீங்காக அமைந்தாலும் பல விடயங்களில் நன்மையளிப்பதாகவே உள்ளது.

உதாரணமாக கூறுகையில் ஓர் வாகனத்தை வேகமாக செலுத்தும் போது எமக்கு விபத்து ஏற்டக்கூடும். எனவே காவல் அதிகாரிகளினால் எமக்கு இடையூறு ஏற்படுமிடத்து நாம் விபத்தில் இருந்து காப்பாற்றப்படுகின்றோம்.

எனவே இடையூறு என்பது நன்மைகளாகவும், சில சந்தர்ப்பங்களில் எமக்கு தீமையாகவும் அமைகின்றது.

இடையூறு வேறு சொல்

  • இடர்பாடு
  • தடங்கல்
  • தடை
  • தொந்தரவு
  • உபத்திரம்
  • தொல்லை
  • ஊறுபாடு
  • இடைஞ்சல்

Read More: மகன் வேறு சொல்

கரிகாலன் இயற்பெயர் என்ன