அறிவுரை வேறு சொல்

அறிவுரை வேறு பெயர்கள்

அறிவுரை வேறு சொல்

அறிவுரை என்பது ஒருவன் தவறான வழியில் செல்லும் போது அவனை நல்வழிப்படுத்த இன்னொருவரால் கூறப்படும் நல்ல உரைகள் அறிவுரை எனப்படும்.

அறிவுரைகளாவன பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும், நண்பர்களாலும் கூறப்படலாம்.

அறிவுரைகளாவன ஒரு நபரை நல்வழிப்படுத்தும் வகையில் கூறப்படுகின்றது. மற்றும் உலக மக்கள் நன்மை கருதி அவர்களை நல்வழிப்படுத்தும் வகையிலும் அறிவுரைகள் கூறப்படலாம்.

கேட்பவர்களின் நலனில் அக்கறையுடன் அளிக்கப்படுவதே அறிவுரை ஆகும். இவ்வறிவுரைகளால் ஒருவன் நன்மை அடைவான் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

அறிவுரை வேறு சொல்

  • புத்திமதி
  • உபதேசம்
  • ஆலோசனை
  • வழிகாட்டல்
  • தத்துவம்
  • பொன்மொழி

அறிவுரை பற்றிய மேற்கோள்கள்

விவேகானந்தரின் அறிவுரைகளை நினைத்துப் பார்த்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் பெற முடியும்.

“அறிவுரைகள் சொல்வது எளிது. அதன்படி வாழ்ந்து காட்டுவது கடினம்”

“தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர் கூறும் அறிவுரைகள்.”

Read more: பல்லி விழும் பலன்

செவ்வாய் கிழமை செய்ய கூடாதவை