இந்த பதிவில் “பொ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- பொ ஆண் குழந்தை பெயர்கள்
- Po Boy Baby Names In Tamil
“பொ” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “பொ” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
பொ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
பொ ஆண் குழந்தை பெயர்கள் | Po Boy Baby Names In Tamil |
---|---|
பொன்வேல் | Ponvel |
பொழிலன் | Pozhilan |
பொன்னரசன் | Ponnarasan |
பொன்னழகன் | Ponnazhakan |
பொன்னம்பலம் | Ponnampalam |
பொன்னெழில் | Ponnezhilan |
பொன்மணியன் | Ponmaniyan |
பொன்மாறன் | Ponmaran |
பொன்வேந்தன் | Ponventhan |
பொன்வேலன் | Ponvelan |
பொன்னன் | Ponnan |
பொழிலகன் | Pozhilakan |
பொழில் | Pozhil |
பொறையன் | Poraiyan |
பொறையாளன் | Poraiyalan |
பொழியமுதன் | Pozhiyamuthan |
பொழியலகன் | Pozhiyalakan |
பொழிலரசன் | Pozhilarasan |
பொன்மதி | Ponmathi |
பொன்னிலவன் | Ponnilavan |
பொமிலன் | Pomilan |
பொழில்மாறன் | Pozhilmaran |
பொழில்வண்ணன் | Pozhilvannan |
பொழில்வளவன் | Pozhilvalavan |
பொழில்வாணன் | Pozhilvannan |
பொதிகைக்குமரன் | Pothikaikumaran |
பொறிமன்னன் | Porimannan |
பொகிலன் | Pokilan |
பொதுஜன் | Pothujan |
Read more: தெ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்