இந்த பதிவில் “சி வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
“சி” வரிசையில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் உள்ளடங்கி இருக்கின்றன.
- சி தமிழ் பெயர்கள்
- சி மாடர்ன் பெயர்கள்
- சி வடமொழி பெயர்கள்
உங்கள் குழந்தைக்கு “சி” வரிசையில் அழகான பெயரை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
சி வரிசை குழந்தை பெயர்கள்
சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
சி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
சி ஆண் குழந்தை பெயர்கள் | SI Boy Baby Names In Tamil |
---|---|
சிந்துசன் | Sinthusan |
சிந்துஜன் | Sinthujan |
சிவதாசன் | Sivathasan |
சிவகுமார் | Sivakumar |
சிவா | Siva |
சிவநிதி | Sivanithy |
சிவனுஜன் | Sivanujan |
சிவனுசன் | Sivanusan |
சினேகன் | Sinekan |
சிங்காரன் | Sinkaran |
சிதம்பரம் | Sithamparam |
சிவகார்த்திகேயன் | Sivakarthikeyan |
சிவரூபன் | Sivarupan |
சிவமாறன் | Sivamaran |
சிவபாலன் | Sivapalan |
சிவநாதன் | Sivanathan |
சிவகேயன் | Sivakeyan |
சிவதாணு | Sivathanu |
சிவதாஸ் | Sivathaas |
சித்ரூபன் | Sithrupan |
சிபி | Sipi |
சிபிராஜ் | Sipiraaj |
சிவகரன் | Sivakaran |
சிவப்பிரியன் | Sivapriyan |
சிறீநாத் | Sreenath |
சிறீ | Sree |
சிறீகாந்தன் | Sreekanthan |
சிவதர்ஷன் | Sivatharshan |
சிவப்பிரகாஷ் | Sivaprakash |
சிவநீதன் | Sivaneethan |
சிவசங்கரன் | Sivashankaran |
சிரஞ்சிவி | Siranchivy |
சிவேஷ் | Sivesh |
சித்திக் | Siththik |
சிவேந்திரன் | Siventhiran |
சிவராஜ் | Sivaraaj |
சித்திரன் | Sithiran |
சிராஜ் | Siraj |
சிரஞ்சிவ் | Siranchiv |
சித்தேஷ் | Siththesh |
சிவகுமரன் | Sivakumaran |
சிந்துநாத் | Sinthunath |
சிவராம் | Sivaraam |
சித்தார்த் | Siththaarth |
சி பெண் குழந்தை பெயர்கள் | SI Girl Baby Names In Tamil |
---|---|
சிந்துசா | Sinthusa |
சிந்துஷா | Sinthusha |
சிந்துஜா | Sinthuja |
சிந்து | Sinthu |
சிவனுஜா | Sivanuja |
சினேகா | Sineka |
சிவானி | Sivani |
சிவப்ரியா | Sivapriya |
சிவரஞ்னி | Sivaranjiny |
சிவரஞ்சினி | Sivaranchiny |
சித்ரா | Sithra |
சித்தாரா | Siththara |
சிந்துபாரதி | Sinthubharathy |
சிவதர்சினி | Sivatharsiny |
சிவகௌரி | Sivakowry |
சிந்துகவி | Sinthukavy |
சிந்துமதி | Sinthumathy |
சித்ரப்ரியா | Sithrapriya |
சின்மயி | Sinmayi |
சித்ரபானு | Sithrapanu |
சிந்துப்ரியா | Sinthupriya |
சிவன்யா | Sivanja |
சிமிதா | Simitha |
சிவதேவி | Sivathevy |
சிவந்தி | Sivanthy |
சிற்பிகா | Sirpika |
சிம்ரன் | Simran |
சினமிகா | Sinamika |
சிபிசா | Sipisa |
சிமிர்தா | Simirtha |
சிவன்ஜா | Sivanja |
சிமந்திகா | Simanthika |
சித்ரலேகா | Sithraleka |
சிவமித்ரா | Sivamithra |
சிந்தனா | Sinthana |
சித்ரிகா | Sithrika |
சிவேனிகா | Sivenika |
You May Also Like :