கிராமம் என்பது செயற்கை அதிகம் நுழையாத இயற்கை மட்டுமே எங்கும் நிறைந்திருக்கின்ற இடம் தான் கிராமம் ஆகும்.
மேலும் கிராம பகுதியில் வாழ்வதனால் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும், அதனால் பக்கவாதம், நுறையீரல் புற்றுநோய்கள், இதய நோய்கள், சுவாச நோய்கள் போன்ற பல நோய்களில் இருந்து எம்மை காத்துக்கொள்ளலாம்.
அத்தோடு கிராமத்தில் உறவுகளோடு பழகுவதற்கு அவர்களுடன் நேரம் செலவிட வாய்ப்புகள் அதிகமாகவே கிடைக்கும். மேலும் பணச் செலவு குறைவு போன்ற நன்மைகள் உண்டு.
இன்று நகரங்களுக்கு இணையாக கிராமங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. நவீன உலகிற்கு மாறினாலும் பசுமை, அமைதி நிறைந்த கிராம புற வாழ்கையே சிறந்தது.
கிராமம் வேறு பெயர்கள்
- சிற்றூர்
- குறிச்சி
- ஊர்
Read More: வரையறை வேறு சொல்