ஒருவரது முடியின் ஆரோக்கியத்தை வைத்தே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் தீர்மானித்துவிடலாம். இன்று பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக முடியுதிர்வு காணப்படுகின்றது. முடி உதிர்வதற்கான காரணங்கள் எல்வோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இது ஒருவருக்கொருவர் வேறுபட்ட காரணங்களைக் கொண்டிருக்கும். மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, கர்ப்ப